முதலீட்டில் மாற்றங்கள்.... அலிபாபாவின் புதிய பாதை! | Alibaba new way Changes in investment - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

முதலீட்டில் மாற்றங்கள்.... அலிபாபாவின் புதிய பாதை!

வாசு கார்த்தி

பில்லியன் டாலர் மதிப்பு என்பது ஸ்டார்ட்அப் உலகில் மிக முக்கியமான ஸ்டேட்டஸ். ஃபிளிப்கார்ட், ஓலா, ஓயோ, பைஜுஸ், ஸ்விக்கி, ஜொமோட்டோ, பே டிஎம், ஃபிரஷ் வொர்க்ஸ் எனப் பல நிறுவனங்கள் இந்த பட்டியலில் உள்ளன. புதிதாக பிக்பாஸ்கெட், டிரீம் 11 ஆகிய நிறுவனங்கள் மிகச் சமீபத்தில் இணைந்திருக்கின்றன. நய்கா நிறுவனம் விரைவில் இந்தப் பட்டியலில் இணைய இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க