கடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்! | Ideas for Escape from out of debt - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

கடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்!

வீட்டு உபயோகப் பொருள்களுக்கான இ.எம்.ஐ, கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் என நம்மில் பலரது வாழ்க்கை கடன்களாலேயே நிரம்பி இருக்கிறது.