பி.பி.எஃப், எஃப்.டி, என்.பி.எஸ், தங்கம், பங்கு, ஃபண்ட் - உங்களுக்கு ஏற்ற முதலீடு எது? | PPF,FD,NPS,Gold,Stock,Fund - What is your investment? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

பி.பி.எஃப், எஃப்.டி, என்.பி.எஸ், தங்கம், பங்கு, ஃபண்ட் - உங்களுக்கு ஏற்ற முதலீடு எது?

அஷ்வினி அருள்ராஜன், ஆராய்ச்சி பகுப்பாய்வாளர், ஃபண்ட்ஸ்இந்தியா.காம்

ருவர் செய்திருக்கும் முதலீடுகளை அலசி ஆராய்ந்தால், அவற்றில் பல அவருக்குத் தேவையில்லாததாக இருக்கும். காரணம், அந்த முதலீடுகள் பற்றி அவர் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், யாரோ சொன்னார் என்பதற்காகச் செய்யப்பட்டவையாக இருக்கும். இந்த ஆபத்தினைத்   தவிர்க்க,  உங்கள் தேவைக்கு எந்த முதலீடு சரியாக இருக்கும் என்பதை நீங்களே தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும். இந்த முடிவினை எடுப்பதற்கு சில முதலீட்டு வழிகளும், டிப்ஸ்களும் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க