ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை! | Alert for Coimbatore UTS Investors and Nellai CTS Investors - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

ஃபாலோஅப் கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ்... தொடரும் வேட்டை!

ஆகாஷ்

ங்குச் சந்தை, கமாடிட்டி சந்தைகளில் முதலீடுசெய்து, கொள்ளை லாபம் தருகிறோம் என்று சொல்லி, அப்பாவி மக்களின் பணத்தைக் கபளீகரம் செய்துவரும் கோவையைச் சேர்ந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (UTS) மற்றும் நெல்லையைச் சேர்ந்த கனெக்ட் டிரேடிங் சொல்யூஷன் (CTS) நிறுவனங்கள் பற்றி கடந்த வார நாணயம் விகடனில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.