உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா? | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

உங்கள் வேலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறதா?

நாணயம் புக் செல்ஃப்

‘ஒவ்வொரு நாளிலும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதுதானே இறுதியில் நம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தோம் என்பதை நிர்ணயிக்கிறது’ என்ற பொன்மொழியுடன் ஆரம்பிக்கிறது கரோலின் வெப் எனும் பெண்மணி எழுதிய ‘ஹெள டு ஹேவ் எ குட் டே’ எனும் புத்தகம்.