இ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு? | How you can get a higher pension from EPFO - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

இ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு?

ய்வுபெறும் ஓர் ஊழியர் இ.பி.எஃப்  பென்ஷன் பெறுபவராக இருந்தால், அவரின் கடைசிச் சம்பளம் லட்சம் ரூபாயாகவே இருந்தாலும், பொதுவாக அவருக்கான பென்ஷன் 15,000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். இந்த 15,000 ரூபாய்க்கும் பென்ஷன் கணக்கிடப்படுமா எனக் கேட்டல், கிடையாது. பணியாளர் கடைசியாக வாங்கும் சம்பளம் ரூ.15,000 (அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி) என்று வைத்துக் கொண்டால், 12,511 ரூபாய்க்குத்தான் பென்ஷன் கணக்கிடப்படும். அதாவது, கடைசி சம்பளத்தை அடிப்படையாக வைத்து பென்ஷனைக் கணக்கிடாமல், அந்த ஊழியரின் கடைசி ஐந்து வருடங்களில் பெற்றிருந்த சம்பளத்தின் சராசரிக்கே பென்ஷன் கணக்கிடப்படும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க