இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... பங்குச் சந்தை முதலீட்டுக்கு நுழைவு வாயில்! | Elss Fund Entry To Stock Market Investment - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்... பங்குச் சந்தை முதலீட்டுக்கு நுழைவு வாயில்!

வி.கோபாலகிருஷ்ணன், www.askgopal.com

ன்றைய சூழலில் பல முதலீட்டாளர் களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் அவர்களை  மிகவும் பயமுறுத்துவதாக இருக்கிறது. அதிலும் பலதரப்பட்ட அலுவலகப் பணிகளில் இருக்கும் சிறு முதலீட்டாளர் களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து கூடுதல் வருமானம் பெறலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான சரியான அணுகுமுறையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், சிறு முதலீட்டாளர்கள், அதிலும் குறிப்பாக, மாதந்தோறும்  சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய சரியான வழியாக இருப்பது, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் ஒன்றான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஆகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க