கம்பெனி டிராக்கிங்: போதல் கெமிக்கல்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: BODALCHEM) | Company tracking:Bodal Chemicals Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

கம்பெனி டிராக்கிங்: போதல் கெமிக்கல்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: BODALCHEM)

சாயம் மற்றும் சாயப் பொருள்கள் மற்றும் கந்தக அமிலம் (சல்ப்யூரிக் ஆசிட்) போன்ற வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனமான போதல் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்னும் நிறுவனத்தைத்தான் இந்த வாரம் அலசப் போகிறோம். இந்தியா மட்டுமல்லாமல், அகில உலகரீதியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கால்பதித்து வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிற இந்த நிறுவனம் பல்வேறு புதுமையான தயாரிப்பு களையும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது.