பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், “இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகளை மேலே நகர்த்த சில நல்ல செய்திகள் தேவை; அந்த வகையில் வர்த்தகர்கள் தனிப்பட்ட பங்குகளில் கவனம்கொள்ளுங்கள்” என்று சொல்லி யிருந்தோம்.