ஷேர்லக்: எல்.ஐ.சி முதலீடு செய்த பங்குகள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

ஷேர்லக்: எல்.ஐ.சி முதலீடு செய்த பங்குகள்!

ஓவியம்: அரஸ்

“பல இடங்களில் கோடை மழை பெய்வதாகச் சொல்கிறார்கள். சென்னையிலும் மழை பெய்தால் பரவாயில்லை” என்றபடி தனது கோட்டைக் கழற்றினார் ஷேர்லக். நாம் ஆர்டர் செய்து தயாராக வைத்திருந்த சாத்துக்குடி ஜூஸை அவருக்குத் தந்தோம். வாங்கிப் பருகிக் கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க