வேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்! | Top 10 courses for employment - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/05/2019)

வேலைவாய்ப்பைத் தரும் டாப் 10 படிப்புகள்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான திலிருந்தே மாணவர்களும் கல்வி நிலையங்களும் ஒருசேர பரபரப்பாகி விட்டனர். கல்லூரிப் படிப்பென்பது வெறுமனே கற்றலுக்கானது மட்டுமன்று... வேலைவாய்ப்பு, சம்பளம் என வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கானது. எந்தப் படிப்பினைத் தேர்வுசெய்து படித்தால்  வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும், என்னென்ன படிப்புகளுக்குத் துணைப் படிப்பாகக் கூடுதல் பாடங்களையும் படிக்க வேண்டும் என்பன குறித்து வேலைவாய்ப்பு நிறுவனங்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித் தோம். இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியுடன் பேசினோம்.