பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/05/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில், “நிஃப்டியின் ஆதரவு நிலை உடைக்கப்படும்போது, டிரேடர்கள் அதிக விற்பனையில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.  நிஃப்டி புள்ளிகள் 11100 மற்றும் 11200-க்கு இடையே வர்த்தகமாகக்கூடும்.  ஆனால், மே 23 வரைக்கும் நிஃப்டி புள்ளிகள் 11600-ஐ தாண்ட வாய்ப்பில்லை” எனச் சொல்லி யிருந்தோம்.