அசல் கலைஞன்!

டி.அருள் எழிலன்

''தன் பலம் என்னவெனத்  தெரியாமல் வாழ்ந்து மறையும் யானையைப்போல, காவியங்களைப் படைத்து மறைந்த அசல் கலைஞன் அசோக்குமார்!'' - ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கான அஞ்சலியை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 100-க்கும் மேற்பட்ட படங்களின் ஒளிப்பதிவாளரான அசோக்குமார், இந்தியாவின் கிளாசிக் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இயக்குநர் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’, 'ஜானி’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'மெட்டி’ 'நண்டு’ ... போன்ற படங்களின் ஆன்மாவாக அமைந்திருந்தது அசோக்குமாரின் ஒளிப்பதிவு. தன் நண்பனின் இயல்பையும் தனித்துவத்தையும் பற்றி, தன் நினைவுகளைப் பதிவுசெய்கிறார் மகேந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்