அவ்வளவும் சத்து - தானியங்கள் பருப்புகள் பலன்கள்!

னிதன் வேளாண்மையைத் தொடங்கிய காலத்தில் இருந்து சிறுதானியங்கள் மற்றும் முழு தானியங்கள் ஈடு இணையற்ற ஊட்டச்சத்தை அள்ளி வழங்கிவருகின்றன.  தானியங்களில், கார்போஹைட்ரேட், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைவாக உள்ளன. பருப்பு, பயறு வகைகளில் கார்போஹைட்ரேட் குறைவாகவும் புரதச்சத்து நிறைவாகவும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுசேரும்போது, நோயற்ற வாழ்வு வசமாகிறது.

காலங்கள் மாற மாற `உணவின் சுவையைக் கூட்டுகிறேன்' என உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அகற்றி, சத்தற்ற உணவை விரும்பிச் சாப்பிடும் நிலை உருவானது. இதனால், வாழ்நாளில் சம்பாதிக்கும் பெரும் பணத்தை உணவுக்கும் மருத்துவத்துக்கும் செலவிட நேர்கிறது. வெறும் சுவையை மட்டும் கருதாமல், ஆரோக்கியத்தையும் மனதில்வைத்து தேர்ந்தெடுத்து உணவுகளைச் சாப்பிட்டால், அந்த உணவே நமக்கு மருந்தாக அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்