கோயிலுக்குள் கலை அரங்கமா?

ஜெயலலிதா திட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு...

ஸ்ரீரங்கம் தொகு தியில் வெற்றி பெற்று, முதல் அமைச்சராகி இருக்கும் ஜெயலலிதா, அந்தத் தொகுதிக்கு அறிவித்த ஒரு திட்டம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ள இந்தக் கோயில் வளாகத்தில், ஏ.சி. கலையரங்கம் அமைக்க உத்தரவு போட்டார் ஜெயலலிதா. 'கோயில் வளாகத்துக்கு உள்ளே கலை அரங்கம் கட்டப்பட்டால், அது காலப்போக்கில் பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும்’ என்று எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick