'இயற்கை விளைபொருட்களில் கூடுதல் சத்துக்கள் இல்லை'

பீதியைக் கிளப்பும் ஸ்டான்ஃபோர்டு... உண்மையை உடைக்கும் ஆர்வலர்கள்! சமரன், படம்: ர.அருண் பாண்டியன்

உலகம் முழுக்கவே இயற்கை வழி விவசாயம் மற்றும் அதன் மூலம் விளைவிக்கப்பட்ட பொருட்களை நோக்கி பார்வையைத் திருப்பி வரும் இந்த வேளையில்...

'ரசாயன முறை விவசாயத்தைவிட, இயற்கை முறை விவசாயத்தில் பலன்கள் அதிகமாக இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை' என்று 'குண்டு' போட்டிருக்கிறது அமெரிக்காவின் 'ஸ்டான்ஃபோர்டு’ பல்கலைக்கழகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick