என்ன ஆச்சு குஷ்பு கோயில்?

ற்பு தொடங்கி, கட்சித் தலைமை வரை... மனதில் பட்டதைச் சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர் குஷ்பு. இப்போது குஷ்புவை எதிர்ப்பவர்கள் பலர் இருந்தாலும் சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்தில் இந்த குஷ்புவைத்தான் தமிழ்நாடு என்னமாய் கொண்டாடியது! அதிலும் குஷ்பு கோயில்..? உலக அளவில் உயிரோடு இருப்பவருக்கு, அதுவும் ஒரு நடிகைக்குக் கோயில் கட்டியது குஷ்புக்காகத்தானே! அந்தக் கோயிலும் கட்டியவர்களும் என்னதான் ஆனார்கள்? நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விசாரணையில் இறங்கியதில்...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick