புலித்தடம் தேடி...

மூன்று ஆண்டுகளுக்கு முன், மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று, மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில்  தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையோ உலக நாடுகளோ இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உடனே அரசியல் தீர்வு, 13-வது சட்டத் திருத்தம், வளர்ச்சித் திட்டங்கள் என்று வாய்மாலம் காட்டுகிறார்களே தவிர தமிழர்களுக்கான வாழ்க்கைத் தீர்வைக் காணமுடியவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!