பாதியில் நின்ற 'பச்சை மனிதன் !

பத்து வருடங்களுக்கு முன்னால், காவிரிப் பிரச்னைக்காக 'பச்சை மனிதன்’னு ஒரு படம் ஆரம்பிச்சு, மக்கள்கிட்டே காசு வசூல் பண்ணினாங்க. நான்கூட 100 ரூபாய் கொடுத்தேன். ஆனா, 'காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையே கெஜட்ல ஏத்திட்டாங்க. ஆனா 'பச்சை மனிதன்’ படம் வந்த பாட்டைக் காணோம். என்னதான் பிரச்னை?’னு அந்தப் படத்தோட டைரக்டர் ஷரத் சூர்யாவைத் தேடிப் பிடிச்சுப் பேசினேன்.

''1991-ல காவிரிப் பிரச்னை தொடர்பா பெங்களூருவுல நடந்த கலவரத்துக்கு அப்புறம்தான் 'பச்சை மனிதன்’ பெயர்ல இதைப் படமா பண்ணலாம்னு தோணுச்சு. எம்.எஸ்.உதயமூர்த்தி சார், இயக்குநர்கள் சேரன், லிங்குசாமி முயற்சியால், 'பச்சை மனிதன் அறக்கட்டளை’னு ஆரம்பிச்சு, மக்களுக்காக மக்களே பண்ற படமா இது இருக்கட்டும்னு தீர்மானிச்சு, படத்துக்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலமா தொகையைத் திரட்டலாம்னு லயோலா காலேஜ்ல துவக்க விழாவை நடத் தினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!