கிரஹப்பிரவேசம்-II : பாரதி தம்பி


பாரதி தம்பி, படங்கள்: கே.கார்த்திகேயன்
கிரஹப்பிரவேசம்-II
 

'தாய் நிலம் தந்த வரம் தாவரம், அது தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்'- நினைவிருக்கிறதா? 'வயலும் வாழ்வும்' பாடல்!

''தாய் நிலத்தில் தழைக்கத் தழைக்கத் தாவரம் வளர்ப்பது இப்போது நகரத்தில் முடியாது. ஆனால், சொந்த வீடு வைத்திருக்கும் அனைவரும் அவரவர் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை அவரவரே தயாரித்துக்கொள்ள முடியும். காய்கறி மட்டுமல்ல, குடிநீரைக்கூடக் காசு கொடுத்து வாங்க வேண்டியது இல்லை'' - தெளிவாகப் பேசுகிறார் இந்திரகுமார். 'ஹோம் எக்ஸ்னோரா' அமைப் பின் தலைவரான இவரது வீடு சென்னை பம்மலில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!