ஹாக்'கிங்'!


ஹாக்'கிங்'!
 

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். 65 வயது. கடந்த 45 வருடங்களாக, கொடிய நோயுடன் போராடிக்கொண்டுஇருக்கிறார். உலகம் போற்றும் இயற்பியல் மேதையான இவரால் பிறர் உதவியில்லாமல் நடக்க, படிக்க, எழுத முடியாது. பேசும் திறனும் போய்விட்டது. இவரது மொத்த நடமாட்டமும் ஒரு சின்ன சக்கர நாற்காலியில் அடக்கம். ஆனால், இந்த மனிதரின் சிந்தனைகளோ பிரபஞ்சத்தையும் தாண்டிச் சிறகடிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!