''பிரியங்கா என்னை மிரட்டினார்!'' | Nalini about priyanka gandhi | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/12/2013)

''பிரியங்கா என்னை மிரட்டினார்!''

நளினி 'திடுக்' பேட்டி

கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிய சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம். பிரியங்கா காந்தி - நளினி சந்திப்புக்குப் பிறகு, பத்திரிகைகளைத் தவிர்த்து வந்த நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி மூலம் தொடர்புகொண்டோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க