பாங்காக் பறக்கலாம்!

'அஞ்சே ரூபாய்ல பாங்காக் பறக்கலாம்’ போட்டிக்காக வி.ஐ.பி-கள் டைம்பாஸ் என்னன்னு கற்பனையாக் கலாய்ச்சு எழுதச் சொல்லி இருந்தோம். உங்க கற்பனைக் குதிரைகளுக்கு றெக்கை முளைச்சு (இதுல குறியீடு இல்லீங்கோ!) ஓடினதில் ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன. ஆகமொத்தம் வி.ஐ.பி-களின் டைம்பாஸ் என்னவா இருக்கும்னு விதவிதமா யோசிக்கிறதையே பல பேர் டைம்பாஸா வெச்சிருக்கிறது புரிந்தது. பல கற்பனைகள் சிறப்பாக இருந்தாலும் மிகச் சிறப்பான 'வி.ஐ.பி. டைம்பாஸ்’ எழுதி பாங்காக் பயணப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் எம்.விக்னேஷ், மதுரை. அவர் எழுதிய 'வி.ஐ.பி. டைம்பாஸ்’ கட்டுரை இந்த டைம்பாஸ் இதழில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்