சிலிக்கான் ஹப் ஆகுமா சென்னை?

நீரை.மகேந்திரன்

சிலிக்கான் வேலி - உலக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப புரட்சியின் நடுமையம்.  கம்ப்யூட்டர் இன்ஜினியர்களின் கனவுப் பிரதேசம். அமெரிக்காவில் இருக்கும் இந்த சிலிக்கான் வேலியைப்போல தங்கள் நாட்டிலும் உருவாக்க வேண்டும் என பல நாடுகள் எவ்வளவோ முயற்சித்தன. ஆனால், சாத்தியமாகவில்லை. எனினும் இந்தியாவில் இதை சாத்தியமாக்க முடியும் என்கிறார் சங்கர் நாராயணன்.

செல்போனில் கேமரா தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் சிலிக்கான் வேலி சென்றவர், செல்போனில் வீடியோ தொழில்நுட்பம், எம்பிஇஜி 2 வன்பொருள் கோடு என தொடர் தொழில் முனைவராக வெற்றி பெற்றவர். தற்போது புதிய தொழில்முனைவோர் களுக்கான ஆலோசனை மற்றும் முதலீடுகள் மேற்கொண்டு வருகிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்