'தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்!’

பரமக்குடி விளக்கு பூஜையில் வாசகிகள் நெகிழ்ச்சி! 148வது திருவிளக்கு பூஜைவி.ராம்ஜி

''பார் முழுவதும் நவராத்திரி விழா, நாளை முதல் துவங்குகிறது. ஆனால், நம் பரமக்குடியில் மட்டும், இதோ... இன்றைக்கே துவங்கிவிட்டது.

சக்தி(விகடனே)யே வந்து, இத்தனை சக்திகளாகிய பெண்களைத் திரட்டி, திருவிளக்கு பூஜையை நம்மூரில் நடத்துவது, நம் ஊருக்குக் கிடைத்த பாக்கியம்..!'  ஓய்வுபெற்ற தமிழாசிரியர் மீ.சீனிவாசன் பேசியபோது, வந்திருந்த பெண்கள் உற்சாகமானார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick