ஐயய்யோ... நான் அவர் இல்லைங்க!

நித்யானந்தாவுக்கு பெங்களூரில் ஆண்மை பரிசோதனை நடந்து கொண்டிருந்தபோது நம் ஊர் கோயிலுக்கு நித்யானந்தா வந்திருக் கிறார் என ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பரபரப்பு கிளம்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!