தெரிந்த புராணம்... தெரியாத கதை! | therindha puranam... theriyadha kathai. kaikeyi kodiyavala.. | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/12/2011)

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ராமாயணம், நம் எல்லோருக்கும் தெரிந்த கதை. அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் நமக்கு மிகப் பரிச்சயமானவர்கள்தான். ஆனால், அந்தக் கதையில் இடம்பெறும் சம்பவங்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்கள், கதாபாத்திரங்களின் உண்மைப் பரிமாணம் ஆகியவை பல்வேறு காலங்களில், பல்வேறு காவிய கர்த்தாக்களாலும் உபன்யாசகர்களாலும் நமக்குப் பலவிதமான முறைகளில் விவரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு புதிய கோணத்தில் சொல்லப்பட்ட கைகேயியின் கதையைப் பார்ப்போமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close