பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டுமா? | Perarivalan, re trail, Rajiv Gandhi assasination case

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (25/11/2013)

கடைசி தொடர்பு:17:55 (25/11/2013)

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன்.

இந்நிலையில்  இவ்வழக்கில் பேரறிவாளன் சொல்லாததையும் அவரது வாக்குமூலத்தில் தாம் சேர்த்ததாக, இவ்வழக்கினை விசாரித்த சிபிஐ அதிகாரி   தியாகராஜன் தற்போது கூறியுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாளும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமா... இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்