Published:Updated:

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து... அதிகாலையில் பதற்றமான டெல்லி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து... அதிகாலையில் பதற்றமான டெல்லி!
பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து... அதிகாலையில் பதற்றமான டெல்லி!

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து... அதிகாலையில் பதற்றமான டெல்லி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லியில் இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, 20 நிமிடங்களிலேயே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீ விபத்தினால் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து... அதிகாலையில் பதற்றமான டெல்லி!

ரெய்சானா ஹில்ஸ், தெற்கு ப்ளாக்கில் இருக்கும் அறை எண் 242-ல்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு ப்ளாக்கில்தான் பிரதமர் அலுவலகம், ராணுவத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அலுவலகங்கள்  உள்ளன. இந்த விபத்து ஏன் ஏற்பட்டது என்பதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. இதேபோன்றதொரு விபத்து, சென்ற ஆண்டும் நடந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு