Published:Updated:

3வது நபர் வாகன விபத்து காப்பீட்டு பாலிசி பிரிமியம் உயர்கிறது

சென்னை: மூன்றாம் நபர் வாகன விபத்து காப்பீட்டு பாலிஸி-க்கான பிரிமியம் தொகை உயர உள்ளது.

##~~##
காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (Irda) செவ்வாய் அன்று அறிவித்திருக்கிறது. ஏப்ரல் 1 முதல் இந்த புதிய கட்டணம் அமுலுக்கு வருகிறது. 
அதிக பட்சமாக தனியார் கார்கள், வாடகை கார்கள், பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான வாகனங்கள் ஆகியவற்றுக்கு 20 சதவீதமாகவும், இரண்டு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமாகவும் உயர்கிறது.
தனியார் சுமையுந்துகளுக்கு இப்போது இருக்கும் பிரிமியத்தை விட 1.3 சதவீதம் குறைந்து இருக்கிறது.
சி.சரவண‌ன், கே.கணேசன்