Published:Updated:

அரக்கோணம் ரயில் விபத்து: உயிரிழந்தோர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரக்கோணம் ரயில் விபத்து: உயிரிழந்தோர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு!
அரக்கோணம் ரயில் விபத்து: உயிரிழந்தோர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் ரயில் விபத்து: உயிரிழந்தோர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: அரக்கோணம் அருகே விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அரக்கோணம் ரயில் விபத்து: உயிரிழந்தோர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு!

விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்ய மத்திய இணை அமைச்சர் சூரிய பிரகாஷ் இன்று மதியம் சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், இலேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும்  இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

படம்: சா. வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு