Published:Updated:

சிக்கிம்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்திய ராணுவ வாகனம் - 16 வீரர்கள் உயிரிழப்பு!

சிக்கிம் - விபத்துக்குள்ளான இந்திய ராணுவ வாகனம்
News

வடக்கு சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 வீரர்கள் உயிரிழப்பு.

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் இந்திய ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிக்கிம் - விபத்துக்குள்ளான இந்திய ராணுவ வாகனம்
சிக்கிம் - விபத்துக்குள்ளான இந்திய ராணுவ வாகனம்

செமா பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த துயர சம்பவத்தில், சாட்டன் என்ற இடத்திலிருந்து தங்கு என்ற இடம் நோக்கி ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குளானது. இதில் 16 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட 4 ராணுவ வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.