Published:Updated:

அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)

விகடன் விமர்சனக்குழு
அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)
அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)

அரியலூர்: அரியலூர் அருகே பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியாகினர்.

அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)

அரியலூர் ஒட்டக்கோவில் அருகே இன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. அரியலூரில் இருந்து செந்துறை சென்ற அரசுப் பேருந்து ஒன்று  எதிரே வந்த லாரி மீது மோதியது.

அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)

இதில் காயமடைந்த அப்பேருந்தில் பயணித்த 10 பேர் பலியாகினர். மேலும் 42 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அரியலூர் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)

இந்நிலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 13 பேரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரியலூரில் பேருந்து-லாரி மோதி 10 பேர் பலி; 13 பேர் கவலைக்கிடம் (படங்கள்)

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.