Published:Updated:

ஃபேஷன் ஷோவில் விபரீதம்: பரபரப்பு வீடியோ!

ஃபேஷன் ஷோவில் விபரீதம்: பரபரப்பு வீடியோ!
ஃபேஷன் ஷோவில் விபரீதம்: பரபரப்பு வீடியோ!

புதுடெல்லி: டெல்லி பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேஷ் பந்து கல்லூரியில் நடந்த ஃபேஷன் ஷோவில்,  மின்கம்பம் சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. 

கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த ஃபேஷன் ஷோவில் விபத்து நிகழ்ந்துள்ளது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

அந்த வீடியோ....