Published:Updated:

மும்பையின் புறநகர் பகுதியில் ஹெலிகாப்ட்டர் விபத்து

Vikatan Correspondent
மும்பையின் புறநகர் பகுதியில் ஹெலிகாப்ட்டர் விபத்து
மும்பையின் புறநகர் பகுதியில் ஹெலிகாப்ட்டர் விபத்து
மும்பையின் புறநகர் பகுதியில் ஹெலிகாப்ட்டர் விபத்து

மும்பையின் புறநகர் பகுதியான காரிகானில் உள்ள ஆரே காலனியில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. 'ராபின்சன் R44' ரக ஹெலிகாப்டர் தான் விபத்துக்கு உள்ளனதாக கூறப்படுகிறது. சொந்த போக்குவரத்துக்காக இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட தீ மூன்று தீயணைப்பு வண்டிகளை கொண்டு அணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளதாகவும் இருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.