Published:Updated:

மேட்டூர் அனல் மின்நிலைய தீ விபத்து சேத காட்சிகள்.. மின்சாரத்தை பற்றிக்கொண்ட கனல்!

படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்

நித்திரையிலும் பகலிலும் வேர்த்து விறுவிறுத்த மக்களுக்கு காற்றாலை மின்சார உற்பத்தியால் மின்சாரம் தடையின்றி கிடைக்க ஓரளவு நிம்மதி வாய்த்தது.பற்றாக்குறைக்கேற்ற மின்  உற்பத்தி இல்லாததால் மீண்டும் 'மின் தட்டுப்பாடு' தமிழக மக்களை மெல்ல மெல்ல இருளில் மூழ்கடித்துக் கொண்டுள்ளது.

தலைவலி வந்தவனுக்கு கால் வலி வருவது போல் அனல் மின்சார உற்பத்தியும் இப்போது நின்றுபோய் உள்ளது.இந்த உற்பத்தி நிறுத்தத்துக்கு காரணம் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் அனல் மின்நிலைய  தயாரிப்பின் மூலப்பகுதியான கன்வேயர் பெல்ட் அறுந்து தீப்பிடிக்க நல்லதம்பி என்ற தொழிலாளியின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டு 840 மெகாவாட் மின் உற்பத்தியும் ஒட்டுமொத்தமாக நின்று போயிற்று.வழக்கம்போல இந்த விபத்துக்கும் அக்கிரயின்மையே முழுக்காரணம் என்றாலும் அதிகாரிகளோ 'மின்கசிவு,திடீர் விபத்து' என்று சமாளிக்கின்றனர்.அந்த கன்வேயர் பெல்டில் சிதறும் நிலக்கரி அகற்ற தவறியதும் அதை சரிவர பராமரிக்காததும் இந்த அதிகாரிகளே ஆவர்.

'இதை இன்னும் ஒரு மாதத்தில் சீர் செய்து விடலாம்'என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திட ,பின் விசாரித்த போது தெரிந்தது 'அனல் மின் நிலைய கட்டுப்பாடுகளை தாண்டி இப்பணிகள் மிகவும் சிரமத்துக்கு உரியது,ஒரு மாதம் என்பது சீரமைப்பு பணிக்கு ஏற்கபடாத காலம்.அப்படி சீரமைப்பு விரைந்து முடித்தாலும் மின் உற்பத்திக்கு குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும் என்றனர் அறிந்தவர்கள்.கீழ்மட்ட தொழிலாளிகளுக்கு கடுமையான சுமைமிகு இரும்பு பணியை தந்துள்ளது இவ்விபத்து.

அனல் மின்சாரம் நிலையங்களிலும் அணு உலைகளிலும் ஏற்படும் சிறுதவறும் பெரும் விபத்தை நிகழ்த்திவிடும்.ஆனால் இது போன்ற எந்த விபத்துகளும் சூர்ய மின் உற்பத்தியில் நிகழாது,நிகழப்போவதும் இல்லை.சூர்ய மின்சாரம் குறித்த எண்ணம் அரசுக்கு இன்னும் ஏனோ ! ஏற்படவில்லை என்பதே பெருவாரியான இயற்கை ஆர்வலர்களின் சிந்தனையோட்டம்.

கனலை கக்கும் அனலையும் ,அணுக்கழிவுகளை சுமைக்கும் உலைகளையும் பத்திரமாக பாதுக்காக்க செலவு செய்யப்படும் பல கோடிகளில் சில கோடிகளை செலவழித்தாலே போதுமானது சூர்ய மின் உற்பத்திக்கு. அல்லது அரசுக்கு சூர்ய மின்சார திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிரமம் என்ன ? என்பதையாவது கூறிட வேண்டும் அல்லவா ?

- தொகுப்பு, படங்கள் : மகா.தமிழ்ப் பிரபாகரன்

அடுத்த கட்டுரைக்கு