Published:Updated:

அண்ணா மேம்பால பேருந்து விபத்துக்கு காரணம்..?

அண்ணா மேம்பால பேருந்து விபத்துக்கு காரணம்..?
அண்ணா மேம்பால பேருந்து விபத்துக்கு காரணம்..?

விவாதக்களம்

அண்ணா மேம்பால பேருந்து விபத்துக்கு காரணம்..?

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நிகழ்ந்தது போன்ற பேருந்து விபத்துகளுக்கு பல்வேறு  காரணங்கள் கூறப்படுகிறது.

குறிப்பாக ஓட்டுநர்கள் சாலைவிதிகளை மதிக்காமலும், செல்போன் பேசியபடி  ஓட்டுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

மற்றொரு தரப்பிலோ நெரிசலான போக்குவரத்தால் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் மன  உளைச்சலும், தரம்குறைந்த பேருந்துகளை கொடுத்து இயக்க சொல்வதுமே விபத்துக்கு  காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளில் விபத்துக்கு காரணமாக இருப்பது எது?விவாதிக்கலாம்...