Published:Updated:

டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து!

டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து!
டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து!

டெல்லியிலுள்ள தலைமைத்தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தீ விபத்து!

டெல்லியிலுள்ள தலைமைத்தேர்தல் ஆணையத்தின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரைத்தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பத்திரமாகக் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தீயை அணைக்கும் பணியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.