Published:Updated:

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீ விபத்து

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீ விபத்து
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீ விபத்து

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீ விபத்து

விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாசஞ்சர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் தீ விபத்து

இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காலையில் காட்பாடி செல்வதற்காக 3-வது நடைமேடையில் இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததாக, முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் சேதமடைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம்குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு