Published:Updated:

டெல்லி முன்னாள் முதல்வர் வீட்டில் திடீர் தீ விபத்து!

அஸ்வினி.சி
டெல்லி முன்னாள் முதல்வர் வீட்டில் திடீர் தீ விபத்து!
டெல்லி முன்னாள் முதல்வர் வீட்டில் திடீர் தீ விபத்து!
டெல்லி முன்னாள் முதல்வர் வீட்டில் திடீர் தீ விபத்து!

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் வீட்டில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில், ஷீலா தீட்ஷித் வீடு அமைந்துள்ளது. இன்று காலை திடீரென அவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் இரண்டு  தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.