Published:Updated:

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு- உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு- உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு- உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு- உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு- உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையொட்டி, தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையால் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு, குற்றம் சாட்டப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக சிறையில் இருந்தனர். இதை கணக்கில் கொண்டு நீதிமன்றம் அனைவரையும்  விடுவித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற வழங்கி இருக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு