Published:Updated:

குளிர்பானம் கலந்து மது அருந்திய 2 விவசாயிகள் சாவு!

விகடன் விமர்சனக்குழு
குளிர்பானம்  கலந்து மது  அருந்திய 2 விவசாயிகள் சாவு!
குளிர்பானம் கலந்து மது அருந்திய 2 விவசாயிகள் சாவு!
குளிர்பானம்  கலந்து மது  அருந்திய 2 விவசாயிகள் சாவு!

பணகுடி: நெல்லை மாவட்டம் பணகுடியில் 'மிராண்டா’ குளிர்பானத்தை  மதுவுடன் கலந்து அருந்திய 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளதனர்.

அவ்ர்கள் கலந்து அருந்திய மிராண்டா குளிர் பானம், காலாவதியானது என்று கூறப்படுகிறது.

அதே சமயம் அவர்கள் அருந்திய மதுபானம் குறித்தும் அப்பகுதியிலுள்ளவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் இருவரும் உயிரிழந்ததற்கு காலாவதியான மிராண்டா காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து உறுதியாக இன்னும் தகவல் வெளிவரவில்லை.

இருப்பினும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்கள் விரைவில்....