விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமானால் தரமான விதைகள் முக்கியம். தரமான விதைகளை வாங்குவதற்கு வசதியாக... தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மையங்களில் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த விதைகள் கிடைக்குமிடங்களின் முகவரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தேவைக்குத் தக்கபடியே இங்கு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானி சாகர், கோயம்புத்தூர் மாவட்டம் - 638451. தொலைபேசி: 04295 240244, 240032.

* காய்கறிப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611283

* எண்ணெய்வித்து பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611292

* பயறுவகை பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 2450498

* தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி மாவட்டம் - 625604. தொலைபேசி: 04546 231726

* தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

* தேசிய பயறுவகைப் பயிர்கள் ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை-622303. தொலைபேசி: 04322 205745

* எண்ணெய்வித்து பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், ஏரயனூர் (அஞ்சல்), திண்டிவனம்-604025. தொலைபேசி: 04147 222293

* மண்டல ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம் -606001. தொலைபேசி: 04143 260231

* நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி-627401. தொலைபேசி: 04634 250215

* நெல் ஆராய்ச்சி நிலையம், செவ்வாய்பேட்டை சாலை, திரூர், திருவள்ளூர்-602025. தொலைபேசி: 044 27620233

* தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை, தஞ்சாவூர்-612101. தொலைபேசி: 0435 2472098

* காய்கறிப் பயிர்கள் ஆராய்ச்சித் துறை, நடுவீரப்பட்டு, பாலூர், கடலூர் - 607102.தொலைபேசி: 0414 2212538

* தீவனப் பயிர்கள் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422 6611228

* வேளாண்மை அறிவியல் நிலையம், (தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்) நாமக்கல். தொலைபேசி: 04286 266345

* வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம், தூத்துக்குடி- 628252. தொலைபேசி: 04630 261226

* வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை, ஆண்டிபட்டி-625512. தொலைபேசி: 04546 292615

*வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம் - 604 002. தொலைபேசி: 04147 250001

*மண்டல ஆராய்ச்சி நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை - 626107. தொலைபேசி: 04566 220562

நாட்டு ரக விதைகள்

சில இயற்கை ஆர்வலர்கள் பாரம்பர்ய ரக விதைகளைச் சேகரித்து, விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள். அவர்களின் முகவரிகள் இங்கே...

* சாரதா ஆஸ்ரமம், விவேகானந்தா நகர், புதிய எடைக்கல், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மாவட்டம். செல்போன்: 99430 64596

* ‘நெல்’ ஜெயராமன், ஆதிரெங்கம், திருத்துறைப்பூண்டி தாலூகா, திருவாரூர் மாவட்டம். செல்போன்: 94433 20954

* ‘விதை’ யோகநாதன், முசிறி, திருச்சி மாவட்டம். செல்போன்: 94428 16863