அட்டைப்படம் சிறப்பாக இருந்தது. முருங்கைக் கீரைக்கு இவ்வளவு மரியாதை உள்ளது என்று அறிந்தபோது ஆச்சர்யப்பட்டேன். வெளிநாட்டுக்காரர்கள், நம்ம ஊர் கீரையை நல்ல விலைக் கொடுத்து வாங்குவது நல்ல விஷயம்தான். ஆனால், இந்த நல்ல கீரையை நம் மக்களும் உண்டு, பயன்பெற வேண்டும்.

- எம்.உமா, திருநின்றவூர்.

வயலில் பூச்சிகளைப் பார்த்தவுடனே, பூச்சிக்கொல்லி விஷம் வாங்க ஓடும் விவசாயிகள், ஒங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனால், விஷமில்லாத உணவு கிடைப்பதோடு விவசாயிகளுக்குப் பணமும் மிச்சமாகும்.

- கே.பாஸ்கர், கொட்டாம்பட்டி.

ஜீரோபட்ஜெட் விவசாயத்தைத் தமிழ்நாட்டில் பசுமை விகடன் இதழ்தான் அறிமுகப்படுத்தியது. இதை நம் விவசாயிகள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். அதேபோல ஆந்திரா விவசாயிகளும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அம்மாநில அரசும் அரவணைத்துக் கொண்டுள்ளது. ஆசிரியர் சொல்லியிருப்பதுபோல, இனியாவது தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.

- எஸ்.கணேசன், திண்டல்.

‘மரம்’தங்கசாமி ஐயாவைச் சில கூட்டங்களில் பார்த்துள்ளேன். வாயைத் திறந்தால், மரங்களைப் பற்றித்தான் பேசுவார். மரங்களை நேசித்த, அந்த மரக் காதலனின் மறைவு செய்தியைக் கேட்டவுடன், எனது தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நடவு செய்தேன்.

- ஆர்.வேதாச்சலம், உத்தரமேரூர்.

மீண்டும் சந்திப்போம்!

தொடர்ந்து, விவசாயிகள் தொலைபேசியில் பேசிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மண் நலம் குறித்துத் தொடர் எழுதியதில் மனம் மகிழ்கிறேன். என் ஆராய்ச்சி அனுபவங்கள், களத்தில் கற்றுக்கொண்ட நுட்பங்கள், வழிகாட்டிய ஆசிரியர்கள், வழிநடத்திய விவசாயிகள்... என எல்லோரைப்பற்றியும் எழுதினேன். என்னைப் போன்ற விஞ்ஞானிகள் என்னதான் கண்டுபிடித்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க நல்ல ஊடகம் தேவை.

அந்தத் தகவலை உள்ளவாங்கிக் கொள்ள வாசகர்களும் அமைய வேண்டும். அந்த வகையில் எனக்கு இரண்டுமே கிடைத்தது. பசுமை விகடனுக்கும் வாசகர்களுக்கும் ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொல் போதாது. வாய்ப்பு கிடைக்கும்போது, மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்.

- முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், மண்புழு விஞ்ஞானி, சென்னை.

அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.