‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

மரம் வளர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் பிப்ரவரி 13-ம் தேதி ‘பண்ணை வருமானத்தை அதிகரிக்க மரம் வளர்ப்பு’ எனும் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 2484117

கறவைமாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிப்ரவரி 19-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு: 04142 290249.

அலங்கார மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 14, 15-ம் தேதிகளில் ‘தென்னை-பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம்’, 18, 19-ம் தேதிகளில் ‘வேளாண் சாகுபடிக்கேற்ற பண்ணைக் கருவிகள்’ மற்றும் ‘மதிப்பூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரித்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 25, 26-ம் தேதிகளில் ‘பயறுவகைச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371

கட்டணப் பயிற்சிகள்

இயற்கை வேளாண்மை

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் பிப்ரவரி 23-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, மார்ச் 2-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் பிப்ரவரி 22, 23, 24-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது.
முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் `600.
தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.

இயற்கை இடுபொருள்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 13-ம் தேதி ‘இயற்கை இடுபொருள் தயாரித்தல்’ பயிற்சி இலவச பயிற்சியாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி ‘இயற்கை விவசாயம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள்’, 22-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’ ஆகிய பயிற்சிகள் கட்டணப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288

ஆடு வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 15-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் `100.
தொடர்புக்கு, செல்போன்: 96559 26547, 97512 80089

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.