Published:Updated:

ஒரே நேரத்தில் 4 பேர் தேங்காய் உரிக்கலாம்... அசத்தலான கருவி!

தென்னை மட்டை மற்றும் குருத்துகளில் நேரடியாக இடுபொருள்கள் தெளிப்பதற்கு இவர்கள் பயன்படுத்தி வரும் கருவியும், குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தேங்காய் மட்டைகளை மிக எளிதாக உரிப்பதற்கு இவர்கள் பயன்படுத்தி வரும் கருவியும் கவனம் ஈர்க்கின்றன.