Published:Updated:

ஆடு, மாடு, கோழி, மீன்... ஆண்டுக்கு 6 லட்சம்; ஒருங்கிணைந்த பண்ணையில் அசத்தும் தம்பதி!

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நல்லசிவம், தனக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் கரும்பு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...