Published:Updated:

ஒரே இடத்தில் 7 வகையான நாவல் மரங்கள்... அசத்தும் யுக்தி! | Java Plum cultivation

கால ஓட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் அரசு மரங்களைக் கொலை செய்வதாலும், மணல் மாஃபியாக்கள் ஆறுகளைக் கொலை செய்வதாலும் நாவல் மரங்கள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்டன.

நாவலை தோட்டத்தில் வைத்தால் பேய், பிசாசு வரும் என்கிற மூடநம்பிக்கையும் பரவலாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகளும் இதை சாகுபடி செய்யாமல் தவிர்க்கிறார்கள். இந்நிலையில், சில விவசாயிகள் மட்டும் ஒட்டு ரக நாவலை சாகுபடி செய்து, நாவல் பழப் பிரியர்களின் ஆசையைத் தீர்த்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைவேல்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு