புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பாரதிபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி. சவுக்கு விவசாயத்தில் முன்னோடி விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பாசனம், மானாவரி முறைகளில் சுமார் 90 ஏக்கரில் சவுக்கு விவசாயம் செய்து வருகிறார்.