வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (20/06/2017)

கடைசி தொடர்பு:16:39 (20/06/2017)

நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டம்... ஏன் எதற்கு எப்படி? #Neutrino

நியூட்ரினோ திட்டம்

சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தலைப்புச்செய்திகளை தட்டிப் பார்த்தது நியூட்ரினோ ஆய்வுத்திட்டம். இந்த முறை, தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இத்திட்டம் மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகின. வளர்ச்சித்திட்டம் ஒன்று கை நழுவுகிறது என இதை ஆதரிப்போரும், தமிழகம் தப்பித்தது என எதிர்ப்பாளர்களும் கருத்துகளை சொல்லி வருகின்றனர். உண்மையில், இந்த நியூட்ரினோ என்றால் என்ன? அதன் ஆய்வகத்தில் என்னவெல்லாம் செய்வார்கள்? இதனால், தமிழகத்துக்கு நன்மை அதிகமா, தீமை அதிகமா? ஒரு A-Z விளக்க வீடியோதான் இது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்